திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரின் மாமியாரும், பெரியார் லெ.ஜெகதாராணி (பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக்கழகம்) தாயாரும், எடமேலையூர் கழக கிளைச் செயலாளர் என்.லட்சுமணனின் துணைவியாருமான லெ.ரூபாவதி (வயது 72) உடல் நலக்குறைவால் நேற்று (14.7.2026) இரவு 8.30 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்
15-07-2026 மாலை 3 மணி அளவில் எடமேலையூர் அத்தானியார் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.
