ஒன்றிய அரசின் இன்டர்-யுனிவர்சிட்டி ஆக்சிலரேட்டர் சென்டர் (அய்.யு.ஏ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சயின்டிஸ்ட் 5, ஜூனியர் இன்ஜினியர் 2, நூலக உதவியாளர் 1 என மொத்தம் 8 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: டிப்ளமோ / எம்.எஸ்சி. / பி.எல்அய்பி.
வயது: 18-34 (4.8.2026இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000/ எஸ்.சி. / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500
கடைசி நாள்: 4.8.2026
விவரங்களுக்கு: iuac.res.in
