15.7.2026 புதன்கிழமை திராவிடர் கழக மதுரை மாநகர், புறநகர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

மதுரை: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் மய்யம், மதுரை *வரவேற்புரை: இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுபபினர்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்ட கழகத் தலைவர்), த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (புறநகர் மாவட்டச் செயலாளர்) *பொருள்: சேலம் பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த திட்டமிடல், ஆகஸ்ட் 21 மதுரை திறந்த வெளி மாநாடும், தமிழர் தலைவர் மதுரை வருகையும் *நோக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), வழக்குரைஞர் நா.கணேசன், சுப.முருகானந்தம், சுப.பெரியார்பித்தன், அ.வேங்கைமாறன், பெ.பாக்கியலெட்சுமி, சீ.தேவராஜபாண்டியன், வீரராகவன் தங்கத்துரை *தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: க.சிவா (மதுரை மாவட்ட துணை செயலாளர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *