பயணம் தொடங்கிய ஒரு வாரத்திற்குள்ளாகவே அமர்நாத் குகை கோயிலில் பனி லிங்கம் உருகியுள்ளது ‘கடவுள்’ நம்பிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2018, 2022-ஆம் ஆண்டுகளில் சுமார் 15 அடி வரை காட்சியளித்த லிங்கம், கடந்த மே மாதத்தில் 7 அடியானது. தற்போது 99% உருகி சிறிய அளவிலேயே உள்ளது. இதற்கு காலநிலை மாற்றமே காரணம் என்கின்றனர்.
கால நிலை மாற்றத்தின் முன் பனி லிங்கம் சக்தி இதுதானோ!
