இணையவழிக் கூட்ட எண் : 206
நாள்: 10.07.2026 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: வி.சி.வில்வம் (மாநிலச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப அணி, திராவிடர் கழகம்)
வரவேற்புரை: தோழர் க.அமுதா
ஒருங்கிணைப்பு: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்)
முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர்), பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்)
நூல்: தமிழர் தலைவர் அவர்கள் எழுதிய “சீர்திருத்தச் செம்மல் பனகல் அரசர்”
மதிப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)
நன்றியுரை: தோழர் க.இலக்கியா
zoom : 82311400757 Passcode : PERIYAR
