சேலம் திராவிடர் கழகப் பொதுக்குழுவுக்கு வரும் வெளி மாவட்டத் தோழர்களுக்கு….

1 Min Read

வெளி மாவட்டங்களிலிருந்து வரும் தோழர்கள் காலையில் குளித்துத் தயாராகிக் கொள்வதற்கு கீழ்க்கண்ட மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கலைஞர் கருணாநிதி மண்டபம்,
கோட்டை மைதானம், சேலம்

கோவை, பொள்ளாச்சி, நீலமலை, மேட்டுப்பாளையம், ஈரோடு, கோபி, திருப்பூர், தாராபுரம், பழனி, சென்னை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர்.

தொடர்புக்கு:
துரை.சக்திவேல், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சேலம் 8870990129.

– – – – –

மூவேந்தர் மண்டபம்
குழந்தை இயேசு சர்ச் அருகில், சேலம்

1.திருச்சி, 2.தஞ்சாவூர்,  3.பட்டுக்கோட்டை, 4.மதுரை, 5.விருதுநகர், 6.திருநெல்வேலி, 7.தூத்துக்குடி, 8.கன்னியாகுமரி, 9.தென்காசி, 10.ராமநாதபுரம், 11.சிவகங்கை, 12.கரூர், 13.திண்டுக்கல், 14.தேனி, 15.கம்பம்,  16.காரைக்குடி, 17.புதுக்கோட்டை, 18.அறந்தாங்கி உள்ளிட்ட தென் மாவட்டத் தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்புக்கு:
இரா.செந்தூரப் பாண்டியன்
மாநில மாணவர் கழகச் செயலாளர் 8754365832.
தமிழ்ச்செல்வன் 7397050733

– – – – –

பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு மண்டபம்,
காவல் நிலையப் பின்புறம்,
2, மார்க்கெட் தெரு, அம்மாபேட்டை.

1.திருவாரூர்,  2.நாகப்பட்டினம், 3.கும்ப கோணம், 4.மயிலாடுதுறை, 5.காரைக்கால்,  6.மயிலாடுதுறை,  7.அரியலூர்,  8.பெரம்பலூர், 9.துறையூர்,  10.விருத்தாச்சலம்,  11.சிதம்பரம்,   12.கடலூர், 13.புதுச்சேரி

தொடர்புக்கு:
நாத்திக.பொன்முடி,
மாநில இளைஞரணிச் செயலாளர் 9751663056
இமயவரம்பன்,
மாவட்டத் துணைத் தலைவர் 9246676224

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *