எஸ்பிஅய் வங்கியில் வேலைவாய்ப்பு

1 Min Read

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஅய்-யில் பிஓ (Probationary Officer)பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு

பணியிடங்கள்: 1,500

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை: முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு, உளவியல் மதிப்பீடு குழு பயிற்சி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பப் பதிவு ஜூன் 18 முதல் தொடங்கியுள்ள நிலையில், ஜூலை 8, 2026 வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: ttps://sbi.bank.in/documents/77530/57941/18062026_1_Detailed_Adv.2026.pdf/1f1a9532-8a2f-6e59-08a0-616d62a497b1?t=1781759726353

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *