
பெரியாரியல் பயிற்சி முகாமில் சிறப்பாக குறிப்பெடுத்த மாணவ – மாணவிகளுக்கு திருச்சி திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் தமிழ்ச்சுடர் சார்பில் இயக்க நூல்கள் வழங்கப்பட்டன.

பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
