நன்கொடை

1 Min Read

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (தாராபுரம் மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம் மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் 67ஆவது தவணையாக வழங்கியுள்ளார்.

– – – – –

திருப்பத்தூர் மாவட்ட கழக கந்திலி ஒன்றியத் தலைவர் பெ.ரா.கனகராஜ் மற்றும் மாவட்ட மகளிரணி காப்பாளர்  பெ.தனலட்சுமி இணையர் தனது மகன் சுயமரியாதைச் சுடரொளி பெ.க.அன்பழகனின் (25.6.2026) எட்டாம் ஆண்டு நினைவாக அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கினர்.

நன்கொடை

– – – – –

பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் அவர்களின் தாயார் சு.கமலா அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி(27.6.2026) திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார்.நன்றி.

நன்கொடை

– – – – –

சென்னை சூளைமேடு சவுராட்டிரா நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பா.வள்ளியம்மாள் பாலகிருஷ்ணன் 12ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (27.6.2026) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன்கள் பா.துரைராஜ், பா.ராஜேந்திரன், மகள்கள் பார்வதி லோகநாதன், லோ.பத்மா லோகநாதன், பூ.மகாலட்சுமி பூபாலன், ரா.ரீட்டா என்கிற ராதா ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தின் சார்பாக ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி.

நன்கொடை

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *