எதிர் நீச்சலில் வென்ற பெரியார் 80ஆவது ஆண்டு விழா திறந்தவெளி மாநாடு (சின்னாளப்பட்டி – 26.6.2026)

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தந்தை பெரியாருடன் கழகப் பணியாற்றிய மூத்த பெரியார் பெருந்தொண்டர்களின் இயக்க வாரிசுகள் விடுதலை மணி மகன் சித்தார்த்தன், போளி மகன் இளங்கோவன், வெள்ளைச்சாமி மகன் திருநாவுக்கரசு, சா.காமாட்சி மகன் நல்லதம்பி, நாகேந்திரன், நடராஜன் மகன் குமரேசன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பாராட்டி, பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். உடன்: திண்டுக்கல் வீரபாண்டியன், சேலம் ஜவகர், உரத்தநாடு குணசேகரன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *