
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் அருப்புக்கோட்டை ந.ஆனந்தம் தான் எழுதிய கட்டுரைத் தொகுப்பு நூல் ” இந்தியாவின் சில அடிப்படைப் பிரச்சினைகள் – மூன்றாம் பதிப்பு வெளியானதின் மகிழ்வாக பெரியார் புத்தக நிலையத்திற்கு 100 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கினார்.
