தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சட்டக் கல்வியைச் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றபோது உடன் பயின்றவரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசு வழக்குரைஞருமான ஆர்.தட்சிணாமூர்த்தி
(எ) ஆர்.டி.மூர்த்தி அவர்கள் நேற்று (24.6.2026) காலை 10 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
இன்று (25.6.2026) காலை 11 மணியளவில் அவரது இறதி நிகழ்வுகள் நடைபெற்றன.
வருந்துகிறோம்!
Leave a Comment
