26.6.2026 – வெள்ளிக்கிழமை
தஞ்சை வல்லம் நிகழ்ச்சிகள்
காலை 9 மணி – பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி பணி ஓய்வுபெறும் பணித் தோழருக்குப் பாராட்டு
காலை 10 மணி – பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் சூரிய மின் ஆற்றல்
தொடக்க விழா
மாலை 6 மணி – சின்னாளப்பட்டி
எதிர் நீச்சலில் வென்ற பெரியார்
80ஆவது ஆண்டு விழா திறந்தவெளி மாநாடு
27.6.2026 – சனிக்கிழமை
காலை 10–10.45 மணி, பிற்பகல் 3.45–4.30 மணி
குற்றாலம் – பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
மாலை 5 மணி
வள்ளல் வீகேயென் மாளிகை, குற்றாலம்
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்
மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்
28.6.2026 – ஞாயிற்றுக்கிழமை
காலை 10–10.45 மணி, முற்பகல் 11.45–12.30 மணி
குற்றாலம் – பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
