

ஆண்டிமடத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட காப்பாளர் சி.காமராஜ், வழக்குரைஞர் இராஜா ஆகியோர் வரவேற்றனர். (25.6.2026). l ஆண்டிமடம் (கவரப்பாளையம்) வருகை தந்த தமிழர் தலைவருக்கு தியாக முருகன் – கலா முருகன் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (25.6.2026)
