மு.க. அதியமான் – ச.சு. கிருத்திகா வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

1 Min Read

திராவிடர் கழகம்

ஆண்டிமடம்  கொங்குநாட்டார் குப்பத்தைச் சேர்ந்த தியாகமுருகன் – கலா இணையரின் மகன் மு.க.அதியமான், கடலூர்  திட்டக்குடி போத்திரமங்கலத்தைச் சேர்ந்த மு. சம்பத் – சுசீலா இணையரது மகள் ச.சு.கிருத்திகா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி சவுந்தரராஜன், சுப.தமிழரசன், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன்,  தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட காப்பாளர் சி.காமராஜ், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்
தங்க.சிவமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.  (ஆண்டிமடம், 25.6.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *