நெல்லை மாவட்ட திராவிடர் கழகத்தின் காப்பாளர் இரா.காசி அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாளை (24.06.2026) முன்னிட்டு அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ. 1000த்தை மகள் வாசுகி இசைச்செல்வன், வசந்தி குமார் ஆழ்வார், பேரன் பேத்திகள் சென்னை ஆவடி சுகந்தி தமிழ்மணி, மும்பை அனிதா ஜெயபிரகாஷ் , நித்யா மோகன் மற்றும் பூட்டன்கள் பூட்டிகள் இசைப்பிரியன், இனியன்,நன்னன், கயல்விழி, தாரணி, .மாவட்ட தலைவர் சா.இராஜேந்திரன் பானுமதி, செயலாளர் இரா.வேல்முருகன் ஆகியோர் வழங்கினர்.
