கடலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி தலைவர் திருவதிகை செ.முனியம்மாள் 76ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகத் தலைவர் சொ. தண்டபாணி தலைமையில் 15.6.2026 அன்று கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் அவருக்கு பயனாடை அணிவித்து பாராட்டினார். உடன் ஒன்றிய தலைவர் கனகராசு, கிளைக் கழக தலைவர் பாஸ்கர், வடலூர் நகரத் தலைவர் புலவர் ராவணன், மகளிர் அணி தோழியர் திராவிட மணி.
