மனிதச் சமுதாயத்தில் பிறவியால் மனிதனுக்கு மேம்பட்டவன் என்று எவனாவது இருக்கலாமா? அத்தகையவனை ஒழித்துவிட்டு நாம் தூக்குப் போட்டுக் கொண்டாலும் பரவாயில்லை. மனிதனை மனிதனாக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய லட்சியம் என்று ஆனபோது, எதைச் செய்தாவது அந்த இலட்சியத்தை அடைய வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
