நன்கொடை

1 Min Read

திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர், விடுதலை முகவர் இரா.தமிழ்ச்சுடர் அவர்களின் 83 ஆவது  ஆண்டு பிறந்தநாள் (20.06.2026) மகிழ்வாக  விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!

நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கழக மாவட்டம், பேராவூரணி வட்டம், வீரராகவபுரம் கிராமத்தில்  அரசு உயர்நிலைப் பள்ளி அமைவதற்கு தனது நிலத்தை அரசுக்கு வழங்கிய வீரராகவபுரம்  கரு.பாப்பம்மாள் அவர்களின்  மூன்றாம் ஆண்டு (19.06.2026)  நினைவு நாளில் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 3000 மட்டும் நன்கொடை வழங்கியுள்ளனர்.

மகன்கள்  கரு.கார்த்திகேயன், முனைவர் கரு .கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ,பட்டுக்கோட்டை கழக மாவட்ட மேனாள் பகுத்தறிவாளர் கழக செயலாளர்

மருமகள்கள் கா . சரோஜா, முனைவர் கி .ஜெயராமு மற்றும் பேரன், பேத்திகள் வீரராகவபுரம் – தஞ்சாவூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *