25ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சி-2026
(19.06.2026 முதல் 29.06.2026 வரை)
என்.எல்.சி இந்தியா நிறுவனம் நடத்தும் 25ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 159 ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத்தோழர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர், பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-
புத்தகக் கண்காட்சி திடல்,
லிக்னைட் ஹால், வட்டம் -11, நெய்வேலி -3.
புத்தகக் கண்காட்சி நேரம்:-
வார நாட்களில்: முற்பகல் 11.00 மணி முதல்
இரவு 9.30 மணி வரை.
விடுமுறை நாட்களில்: காலை 10.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை.
மாணவர்களுக்கு அனுமதி இலவசம்,
சிறப்புத் தள்ளுபடி (-10%)
தொடர்புக்கு:- 63740 74103.
