இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்
நாள்: 20.06.2026, மாலை 5 மணிக்கு
கருத்துரையாளர்கள்:
தோழர்கள் ஓவியா, அருள்மொழி, கவின்மலர், மஞ்சுளா, காவியா மகாலட்சுமி, கவிதா
ஏற்புரை:
“ஹபீபி” திரைப்பட இயக்குநர் மீரா கதிரவன்
ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் சென்னை தற்சார்பு திரைப்பட இயக்கம்
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!
