18.6.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2603
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (கழகப் பேச்சாளர்) * தலைப்பு: தத்துவத் தலைவர் தந்த தகைசால் தமிழர் – பொழிவு 5* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
