13.06.2026 சனிக் கிழமை பகுத்தறிவாளர் கழகம்
மாதாந்தரக் கூட்டம்
சென்னை: மாலை 6:30 *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: ஆ.வெங்கடேசன் பொதுச் செயலாளர்
* தலைமை: பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் (மாநிலத் துணைத் தலைவர்) *சிறப்புரை: ஊடகவியலாளர் இந்திரக்குமார் தேரடி (தமிழ்நாடு டிஜிட்டல் ஊடக சங்கம்) *தலைப்பு: இன்ஸ்டா – இளைஞர் – இனி என்ன? *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் தென் சென்னை மாவட்டத் தலைவர்)
