மறைந்த திருமதி. பார்வதி நன்னன் உடலுக்கு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணிகி. வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் நன்னன் குடும்பத்தார் உள்ளனர். (சென்னை – 5.6.2026)
பார்வதி நன்னன் உடலுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
Leave a Comment
