மதுரை மாவட்ட திராவிடர் கழக மேனாள் மாவட்டச் செயலாளர் பெரியகுளம் பால்கடை ச.வெ.அழகிரி தலைமையில் வாழ்விணையர்களான (6.6.1971) தேனி மாவட்டக் காப்பாளர் போடி ரகுநாகநாதன்-பேபி சாந்தா தேவி பொதுக்குழு உறுப்பினர் 56ஆவது ஆண்டு மணநாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ 1000 கொடையாக வழங்கினர். நன்றி!
