– திராவிடர் கழகத்தின் சார்பில்
தமிழர் தலைவர் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் – திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப்பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வீரமர்த்தினி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். (சென்னை, 3.6.2026)
