ஒன்றிய அரசு பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை, யு.பி.எஸ்.சி., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
சயின்டிஸ்ட் 46, விமான அதிகாரி 25, வெடிபொருட்கள் துணை கட்டுப்பாட்டாளர் 44, துணை இயக்குநர் 26, மேனேஜர் 8 உட்பட மொத்தம் 194 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி.,
வயது: 18-35 (12.6.2026இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 12.6.2026
விவரங்களுக்கு: upsc.gov.in
