உலகிலேயே அநேகக் காரியங்களுக்குப் பாடுபட ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். ஏராளமான ஸ்தாபனங்களும் இருக்கின்றன அல்லவா? ஆனால் சமுதாய இழிவு ஒழிக்க – மேம்பாடு அடையச் செய்யப் பாடுபட எங்களைத் தவிர எவருமே முன்வரவில்லையே – ஏன்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1982)
Leave a Comment
