காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் இ.ஜோதிமணி தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். உடன்: அமைச்சர் வன்னி அரசு, கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ெசல்வம், இளையபுரட்சி மற்றும் தோழர்கள் உள்ளனர். (சென்னை, 23.5.2026)
