பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200ஆம் நூல் மதிப்புரைக் கூட்டம்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200ஆவது நூல் மதிப்புரைக் கூட்டம் நேரடி நிகழ்வாக சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் மன்றத்தில்
23–5-2026 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்க இருக்கின்றது. திராவிடர் கழகத்தின் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் புரவலர் அய்யா ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற  இருக்கிறார்கள்.

இதுவரை காணொலி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டங்கள் இப்போது நேரடியாக நடைபெறவிருப்பதால்,  நம்முடைய பகுத்தறிவு எழுத்தாளர் மன்றப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள்  நேரடியாக இந்தக் கூட்டத்தில்  கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

அன்புடன்

முனைவர் வா.நேரு, மாநிலத் தலைவர்,

பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம் &

பாவலர் சுப.முருகானந்தம்,
மாநிலச் செயலாளர்கள்

மற்றும் மாநில நிர்வாகிகள்,
செயற்குழு உறுப்பினர்கள்,

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *