ஆனூர் ஜெகதீசன் அவர்களின் வாழ்விணையர் திருமதி ஆதிலட்சுமி அம்மையார் (வயது 86) இன்று (13.5.2026) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். ஆனூர் ஜெகதீசன் அவர்களிடத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் அலைப்பேசி வழியாகத் தொடர்பு கொண்டு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார்.
