இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை *தலைமை: சாத்தூர் பா.அசோக் (விருதுநகர் மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: மதுரை சுசிலா வேல்முருகன் * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர்) * நூல்: தஞ்சை ஆடலரசன் அவர்கள் எழுதிய தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் * மதிப்பாய்வு உரை: க.அ. யாழினி (திராவிட மாணவர் கழகம், திருச்சி மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: ம.கவிதா (துணைத் தலைவர்).
