பிளஸ் டூ தேர்வில் தமிழ்நாட்டில் 10 ஆயிரத்து 49 பேர் பங்கேற்கவில்லை
மதிப்பெண் பார்க்கலாம்
வாட்ஸ் அப் செயலி மூலம் பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் பார்க்க வசதி உள்ளது.
காணவில்லை
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய தலைநகரம் டில்லியில் 23 ஆயிரம் பேர் காணவில்லை (மாயம்) தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்.
