கழகக் களத்தில்…!

9.5.2026 சனிக்கிழமை காலை
தாராபுரம் (கழக) மாவட்டத்தில்
இளைஞரணிக் கலந்துரையாடல்

தாராபுரம்: காலை 10 மணி *இடம்: தாராபுரம் தந்தை பெரியார் திடல் * முன்னிலை: புள்ளியான் மாவட்ட காப்பாளர், க.கிருஷ்ணன் மாவட்ட தலைவர், வழக்குரைஞர் தம்பி.பிரபாகரன் மாவட்ட செயலாளர், இரா.சின்னப்பதாஸ் நகர தலைவர், முகமது.சித்திக்  நகர செயலாளர் * கருத்துரை:  சி.பி.க.நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணிச் செயலாளர் * பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல், இளைஞரணித் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * நிகழ்ச்சி ஏற்பாடு:  கி.இளந்தென்றல் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), தமிழ் நிலவன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * இவண்: தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *