7.5.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2597
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை அணி மாநில செயலாளர், மதிமுக) * தலைப்பு: திராவிடத் தீயில் சாம்பலான மோடியின் மசோதா * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
