மலேசியா பெட்டாலிங் ஜெயா மாநகர் தமிழ்ப் பள்ளிக்கு திருக்குறள் நூல்கள் அன்பளிப்பு

0 Min Read

பெட்டாலிங் ஜாயா மாநகரில் இயங்கும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மற்றும் நூலகத்திற்கு புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்கள் நூறு படிகள் வழங்கப்பட்டன. இந்த நூல்களில் அறிவியக்கத் தலைவர்களின் தன்முனைப்பு கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் சிவசங்கர், கழகத் தோழர்கள் த.பரமசிவம், மு.மதியழகன் கலந்து கொண்டனர். பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக முனைவர் மு கோவிந்தசாமி இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *