நமது நாட்டில் நிலவி வருகின்ற ஜாதி முறை மாற வேண்டாமா? ஜாதிக் கொடுமைகளும், இழிவுக்குக் காரணமான கடவுள், மதம், சாத்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டாமா? இவையன்றி, சமுதாயத் துறையில் நாம் 2000, 3000 ஆண்டுகளாக இழிமக்களாகவும், சூத்திரங்களாகவும் இருந்து வருகின்ற இழிநிலை எப்படித் தொலையும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
