தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மேலாக 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது, வேலூர், ஈரோடு, கரூர், திருச்சி, திருத்தணி, நாமக்கல், சென்னை, மீனம்பாக்கம், மதுரை, நாகப்பட்டினம், தர்மபுரி, சேலம் நகரங்கள் இவற்றில் அடங்கும்.
உதவி மய்யம்
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு உதவி மய்யத்தை தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த உதவி மய்யம் தி.மு.க. மாணவர் அணி சார்பாக அண்ணா அறிவாலயத்தில் அமையும்.
