திருச்சி, திருவரங்கம் நகர திராவிடர் கழகத்தின் தலைவர் சா.கண்ணனின் வாழ்விணையர் க.மாலதியின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (30.04.2026) அவரது மகன்கள் க.சசிகாந்த், க.விஜி ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி – காப்பாளர்.
– – – – –
அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் அவர்கள் தாயார் பொ.தில்லையம்மாள் நினைவு நாளில் (29.04.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி.

