* தான் பார்த்த கடந்த 25 ஆண்டுகளாக தமிழர் தலைவரின் தொண்டினைப் பாராட்டி திருச்சி ச.மணிமொழி பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.3000 வழங்கினார். நன்றி!
நன்கொடை

* பெரியார் பெருந்தொண்டர் வியாசர்பாடி ஏ.தணிகாசலத்தின் 97ஆவது பிறந்தநாள் நன்கொடையாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 200 நன்கொடை வழங்கப்படுகிறது.
* கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் மகன் மோ.பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி (27.4.2026) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கி மகிழ்ந்தார். வாழ்த்துகள், நன்றி!

