நாள்: 29.4.2026 புதன்கிழமை மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம்,
பெரியார் திடல், சென்னை
வரவேற்புரை: வேண்மாள் நன்னன்
(மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
தலைமை: இரா.தமிழ்ச்செல்வன்
(மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
தொடக்கவுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (புரவலர், பகுத்தறிவாளர் கழகம்)
நன்றியுரை: ஆ.வெங்கடேசன்
(மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).

