“பெரியாரியல் பயிற்சிப் பட்டறை”யில் பரிசுகளை வென்றிட்ட மாணவர்கள்

0 Min Read

“பெரியாரியல் பயிற்சி பட்டறை”யில் “வகுப்புகளைச் சிறப்பாக கவனித்து நன்றாகக் குறிப்பு எடுக்கிறவர்களுக்கு பரிசு வழங்கப்படும்” என்று அறிவித்திருந்த நிலையில்,  தருமபுரியைச் சேர்ந்த பெ.கோகிலா   முதல் பரிசையும், தருமபுரி வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த கு.ஹரிஹரன் இரண்டாம் பரிசையும், தருமபுரி ஏமாரப்பூர் பகுதியைச் சேர்ந்த ச.ஹேமா மூன்றாம் பரிசையும், வேப்பநத்தம் பெ.அக்சயா நான்காம் பரிசையும், திருப்பத்தூரைச் சேர்ந்த எம்.எஸ்.கமலேஸ்வரி அய்ந்தாம் பரிசையும், தருமபுரி வே.முத்தம்பட்டியைச் சேர்ந்த ப.சுமதி ஆறாம் பரிசையும் பெற்றனர். பரிசுகளை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கி, மாணவர்களை ஊக்குவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *