27.4.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்-1092
சென்னை: மாலை 6.30 மணி*இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *சிறப்புரை: பெரும்புலவர் வெற்றியழகன் (நெறியாளர்) * தலைப்பு: புரட்சிக் கவிஞரும்ம பகுத்தறிவும் * நன்றியுரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர்).

