சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மக்களவை உறுப்பினர் முரசொலி, தஞ்சை மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்று பயனாடை அணிவித்தனர்.

வேட்பாளர் சண்.இராமநாதன், செல்வம், காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தும், கைகளை அசைத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

