தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற
முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்
21.4.2026 – செவ்வாய்
காலை 9 மணி
பாபநாசம் தொகுதி
இடம்:
கடைவீதி, கபிஸ்தலம்
மாலை 4 மணி
தஞ்சாவூர் தொகுதி
இடம்:
பெரியார், அண்ணா, கலைஞர் சிலை அருகில்,
பழைய பேருந்து நிலையம்
தஞ்சாவூர்

