வெற்றி வேட்பாளர் ஏ.எம்.ஷாஜகான்
நாள்: 21.4.2026 செவ்வாய் காலை 9 மணி
இடம்: கடைவீதி, கபிஸ்தலம்
தலைமையுரை: தங்க.பூவானந்தம்
வரவேற்புரை: சு.கலியமூர்த்தி
முன்னிலை:
கு.நிம்மதி (குடந்தை மாவட்ட கழக தலைவர்), சு.துரைராசு (குடந்தை மாவட்ட கழக செயலாளர்), வ.அழகுவேல் (குடந்தை மாவட்ட துணை தலைவர்), து.சரவணன் (குடந்தை மாவட்ட துணை செயலாளர்)
தொடக்கவுரை: இரா.பெரியார் செல்வன்
(கழகப் பேச்சாளர்)
கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள்:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: வெ.இளங்கோவன்
ஏற்பாடு: பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகம்
– – – – –
வெற்றி வேட்பாளர் சண்.இராமநாதன்
நாள்: 21.4.2026 செவ்வாய் மாலை 4 மணி
இடம்: பெரியார், அண்ணா, கலைஞர் சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், தஞ்சாவூர்
தலைமையுரை: சி.அமர்சிங்
வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன்
ஒருங்கிணைப்பு: இரா.வீரக்குமார்
முன்னிலை:
மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்),
அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்),
தொடக்கவுரை: இரா.பெரியார் செல்வன்
(கழகப் பேச்சாளர்)
கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள்:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக),
துரை.சந்திரசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), ஆர்.வைத்திலிங்கம் (திமுக),
ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), ஏ.கே.எஸ்.விஜயன் (திமுக), டி.கே.ஜி.நீலமேகம் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), சி.இறைவன் (திமுக), து.செல்வம் (திமுக), டாக்டர் அஞ்சுகம் பூபதி (தஞ்சை துணை மேயர்)
நன்றியுரை: அ.இராமலிங்கம்
ஏற்பாடு: மாநகர, ஒன்றிய திராவிடர் கழகம், தஞ்சாவூர்

