தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற
முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்
19.4.2026 – ஞாயிறு
மாலை 5 மணி
கீழ்வேளூர் தொகுதி
இடம்: கீழ்வேளூர் கடைவீதி
மாலை 6.30 மணி
நாகப்பட்டினம் தொகுதி
இடம்:
நாகப்பட்டினம்
அபிராமி அம்மன் சன்னதி
மாலை 7 மணி
நன்னிலம் தொகுதி
இடம்: பெரியார் சிலை
அருகில், நன்னிலம்

