லட்டில் கலப்படம் நடந்ததா
மகன்: ஆந்திரா வில் நடைபெற்ற ஏழாம் வகுப்பு தேர்வில் திருப்பதியில் லட்டில் கலப்படம் நடந்ததா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளதே அப்பா!
அப்பா: திருப்பதி கோயிலுக்கு மன்னன் கிருஷ்ணதேவராயன் வழங்கிய நகைகளில் மோசடி நடைபெற்றது உண்மையா? என்ற ஒரு கேள்வியையும் கேட்டு இருக்கலாமே, மகனே!
அப்பா – மகன்
Leave a Comment

