மனிதநேயம் காப்பதிலும்
சமூக நீதியை நிலைநாட்டுவதிலும்
அல்லும் பகலும் ஓய்வறியாது
அறிவுலகத் தந்தையின்
புரட்சி உலகம் படைக்க போராடும்
அய்யா! தங்களுக்கு
பார் போற்றும் சமத்துவ நாளில்
பெங்களூரு ஸ்பூர்த்திதாம அமைப்பு
‘போதிவிருக்ஷ விருது’ வழங்குவதில்
பெரியார் மருந்தியல் கல்லூரி
பெருமகிழ்ச்சியடைகின்றது!
வாழ்த்துகிறோம்!
வணங்குகிறோம்!
13.4.2026 முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பெரியார் மருந்தியல் கல்லூரி,
திருச்சி – 21.

