2026 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்

1 Min Read
வ. எண் நாள் நேரம் தொகுதி கூட்டம் நடைபெறும் இடம் வேட்பாளர்
1. 16.04.2026 –வியாழன் மாலை 4 மணி திண்டிவனம் திண்டிவனம் வன்னிஅரசு, விசிக
மாலை 6 மணிசெஞ்சிசெஞ்சிகே.எஸ்.மஸ்தான், திமுக
இரவு 8 மணிதிருவண்ணாமலைதிருவண்ணாமலைஎ.வ.வேலு, திமுக
2. 17.04.2026 – வெள்ளி மாலை 6 மணி நெய்வேலி நெய்வேலி ஆர்ச் கேட் சபா.இராஜேந்திரன், திமுக
இரவு  8 மணிகுறிஞ்சிப்பாடிகுறிஞ்சிப்பாடிஎம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக
3. 18.04.2026 – சனி மாலை 6 மணி சிதம்பரம் பரங்கிபேட்டை தமிமுன் அன்சாரி,  ம.ஜ.க
இரவு 8 மணிசீர்காழிசீர்காழிசெந்தில்செல்வன்,  மதிமுக
4. 19.04.2026 –  ஞாயிறு மாலை 5 மணி கீழ்வேளூர் கீழ்வேளூர் டி.லதா, சிபிஅய் (எம்)
மாலை 6 மணிநாகப்பட்டினம்நாகப்பட்டினம்பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மமக
இரவு 8 மணிநன்னிலம்நன்னிலம்முஹம்மது முபாரக், எஸ்.டி.பி.அய்.
5. 20.04.2026 – திங்கள் மாலை 6 மணி மன்னார்குடி நீடாமங்கலம் டி.ஆர்.பி.ராஜா, திமுக
இரவு 8 மணிஒரத்தநாடுஒரத்தநாடுஆர்.வைத்திலிங்கம், திமுக
6. 21.04.2026 – செவ்வாய் காலை 9 மணி பாபநாசம் கபிஸ்தலம் எ.எம்.ஷாஜகான், இ.யூ.மு.லீ.
மாலை 4 மணிதஞ்சாவூர்தஞ்சாவூர்சண்.இராமநாதன், திமுக

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *